Tuesday, July 29, 2014

நயன்தாரா --- ஒரு காரணப்பெயர் !!!!


நயன்தாரா 

​என்பது ஒரு வங்காளப் பெயர் .   "கண்ணில் மின்னும் நட்சத்திரம் "​ ( THE STAR OF ONES' EYES) என்று பொருள் படும் .



நயனம் ​+தாரா  =நயன்தாரா 



நயனம் = கண்கள் 



தாரா =  நட்சத்திரம் ​


பி .கு : நயன்தாராவின் இயற்பெயர்  டயானா மரியம் குரியன் .(Diana Mariam Kurian )



நயன்தாரா 


​என்று இந்த  மலர்ச்செடிக்கும்  பெயருண்டு .​







​ஆங்கிலப்பெயர் ----ரோசே பெரிவின்க்லே (Rose Periwinkle)

தாவரப்பெயர்    ----கார்தரந்துஸ் ரோசஐஸ் (Cartharanthus roseus)​


தமிழில் ------நித்ய கல்யாணி ,  நித்ய சுமங்கலி ,  சுடுகாட்டு மல்லி

வடமொழி யில் ---நித்ய கல்யாணி ,சதா புஷ்பி 

மலையாளத்தில் ----சவநாரி ,உசமலரி, நித்ய கல்யாணி ,பிணப்பூ

கன்னடம் ----துருக்க மல்லிகே ,சதா மல்லிகே ,

ஹிந்தியில் ----நித்ய கல்யாணி, சதா புஷ்பி ,சதா பஹார் 

தெலுங்கில் ---பில்லே கண்ணேறு


பின்குறிப்பு :    நயன்தாரா என்னும் இந்த மலர்ச்செடி மிகவும் அழகானது .அதே சமயம் மிகுந்த விஷம் கொண்டது .இதைப் பார்த்து ரசிக்க  வேண்டுமேஒழிய சுவைக்க நினைத்தால் உயிருக்கு ஆபத்து .

​இந்த செடிக்கு எவராலும்  ???  ஆபத்து   உண்டாகாது .(  இச்செடியை எந்த  விலங்கினங்களும்  உண்ணாது ) . எப்போதும் மலர்ந்து காணப்படுவதாலேயே இதை நித்ய கல்யாணி ,நித்ய மல்லி  மற்றும் நித்ய சுமங்கலி என்று அழைக்கப் படுகிறது .








FOR MORE INFORMATIVE MAILS VISIT

No comments:

Post a Comment